2026 - மாவீரர் கபிலம்மான் அவர்கள் பற்றிய நினைவு உரை

Total Views : 353
Zoom In Zoom Out Read Later Print

மாவீரர் கபிலம்மான் அவர்கள் பற்றிய நினைவு உரையினை விடுதலைப்புலிகள் பத்திரிகை ஆசிரியர் சு.ரவி அவர்கள் ஆற்றினார்.


சுவிற்சர்லாந்து நாட்டில்  02.05.2026, சனிக்கிழமை நடைபெற்ற,
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான
பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில்
மாவீரர் கபிலம்மான் அவர்கள் பற்றிய நினைவு உரையினை 
விடுதலைப்புலிகள் பத்திரிகை ஆசிரியர் சு.ரவி  அவர்கள் ஆற்றினார்.

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...