வீரவணக்க நிகழ்வு (20.09.2026)

வீரவேங்கை மாவீரர் ஜெரி/பாண்டியன்

வீரவேங்கை மாவீரர் மேகலா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்ட  20 மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு  (20.09.2026) மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


20 மாவீரர்களின் விபரக் காணொளியை பார்வையிட .....

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...