செல்வி தமிழிசை கலைச்செழியன் அவர்கள் பாடிய "ராஜ கோபுரம் எங்கள் தலைவன் "பாடல்.
2026-தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களின் மாணவர்களின் பின்னணி இசையில், செல்வி தமிழிசை கலைச்செழியன் அவர்கள் பாடிய "ராஜ கோபுரம் எங்கள் தலைவன் "பாடல்.